கல்கி நாயகன் நடிகர் பிரபாஸ் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
பிரபாஸ்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பின் பான் இந்தியா ஸ்டாராக மாறினார்.
பாகுபலி படத்தை தொடர்ந்து சாஹா, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் பெரிதளவில் கைகொடுக்கவில்லை. ஆனால் சலார், மீண்டும் மக்கள் இடையே பிரபாஸுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து இன்று உலகளவில் பிரமாண்ட முறையில் வெளிவந்துள்ள கல்கி 2898 AD திரைப்படம் பாகுபலி அளவிற்கு பிரபாஸை கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் பிரபாஸின் சொத்து மதிப்பு ரூ. 260 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமான ஆடம்பர வீட்டின் விலை ரூ. 60 கோடி என்றும் கூறப்படுகிறது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் - ரூ. 1 கோடி, ஆடி ஏ6 - ரூ. 60 லட்சம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் - ரூ. 2 கோடி, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் - ரூ. 2 கோடி, ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் போர்ட்ஃபோலியோ - ரூ. 1 கோடி, ரோல்ஸ் ராய்ஸ் - ரூ. 8 கோடி உள்ளிட்ட சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளாராம்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri