நடிகர் பிரபாஸ் சலார் படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே இத்தனை கோடியா?
பிரசாந்த் நீல்
பிரசாந்த் நீல் கன்னடத்தில் தயாரான KGF படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் இயக்குனர் பிரசாந்த் நீல்.
யஷ் நடிப்பில் வெளியான முதல் பாகமும், இரண்டாம் பாகமும் படு சூப்பர் டூப்பர் ஹிட் தான், இப்போது 3வது பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அப்படங்களை தொடர்ந்து பிரசாந்த் நீல், பாகுபலி பட புகழ் பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 22 உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
ப்ரீ புக்கிங்
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் பான் இந்தியா படமாக வெளியாகி வருகிறது.
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் ப்ரீ புக்கிங் படி இதுவரை ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
