'வீட்டுக்கு வருபவர்களுக்கு தல கொடுக்கும் சர்ப்ரைஸ் இது தான் - அஜித் குறித்து பேசியிருக்கும் மூத்த நடிகர்!

ajith valimai prabhu valimai update
By Tony Nov 20, 2021 08:50 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருப்பவர் தல அஜித்.

நேர்க்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் H.வினோத்,போனி கபூருடன் கைக்கோர்த்து வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

படத்தை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வலிமை படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

தல என்று சொன்னாலே இவரின் லட்சணக்கான ரசிகர் பட்டாளத்தின் ஆரவார குரல்கள் தான் நம் காதுகளில் ஒலிக்கின்றன அதுபோலவே திரையுலகிலும் அதிக அளவில் ரசிகர்களை வைத்துருக்கிறார் நடிகர் அஜித்.

பல முன்னனி நடிகர் நடிகைகளுக்கும் favourite நடிகராக கருதப்படும் அஜித் நிஜ வாழ்விலும் நற்பண்புகள் நிறைந்த ஒரு நல்ல மனிதனாகவே வாழ்ந்து வருகிறார். இவரை பற்றி மூத்த தமிழ் நடிகரான பிரபு பகிர்ந்திருக்கும் சுவாரஸ்யமான நேர்காணல் வீடியோ தான் தற்போது அஜித் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது..அந்த வீடியோ இதோ உங்களுக்காக..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US