நடனப்புயல் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு மற்றும் கார்கள் பற்றி தெரியுமா?- பார்க்கலாம் வாங்க
பிரபு தேவா
இவர் உடம்பில் எலும்பு இருக்கிறதா என்பதே ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம், அந்த அளவிற்கு நடனத்தின் மூலமே இந்திய மக்களை தன்வசம் இழுத்துவிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கலக்கும் இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுகிறார். கடைசியாக பிரபுதேவா நடிப்பில் பொய்க்கால் குதிரை என்ற படம் வெளியானது, ஆனால் படம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றுது.
படங்களை நடிப்பதை தாண்டி பிரபுதேவா பாடல்களுக்கு நடனம் அமைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.
சொத்து மதிப்பு
பல விருதுகளுக்கு சொந்தக்காரரான பிரபு தேவாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 137 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
விலையுயர்ந்த கார்கள்
Range Rover Sports- ரூ. 1.15 கோடி
Chevrolet Captiva- ரூ. 28 லட்சம்
Toyota Fortuner- ரூ. 30 லட்சம்
Mercedes Benz GLE Class- ரூ. 1 கோடி
விவாகரத்திற்கு பிறகு புதிய காதலருடன் நடிகை எமி ஜாக்சன்- வெளியிட்ட மோசமான புகைப்படம்