முதன்முறையாக வெளியான பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியின் வீடியோ- இதோ பாருங்க
பிரபுதேவா
பிரபுதேவா இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம்.
நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பணியாற்றி இருக்கிறார்.
தேசிய விருது, பத்ம ஸ்ரீ என பல உயரிய விருதுகள் பெற்றுள்ளார். தமிழில் படங்கள் நடிப்பதோடு பல மொழிகளில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
இரண்டாவது மனைவி
நடிகர் பிரபுதேவா தனது முதல் மனைவி ராம்லாத் என்பவரை 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின் 2020ம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை மறுமணம் செய்தார்.
தற்போது முதன்முறையாக அவரது இரண்டாவது மனைவி கன்னடத்தில் ஒரு நிகழ்ச்சியில் வீடியோவில் பேசியுள்ளார்.
மறைமுகமாக விஜய் டிவியை தாக்கிய கோபி! பாக்கியலட்சுமியில் இருந்து விலகியது ஏன்?

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
