நடிகர் பிரபுதேவாவின் மகன்களா இவர்கள்?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே, போட்டோ இதோ
பிரபுதேவா
தமிழ் சினிமாவில் ஒருசில கலைஞர்களின் இடத்தை யராலும் நிரப்ப முடியாது.
அப்படிபட்ட ஒரு நடிகர், நடன இயக்குனர் தான் பிரபுதேவா, அவரை போல நடனம் ஆட பலரும் முயற்சிக்கலாம், ஆனால் மக்கள் மனதில் என்றும் மைக்கேல் ஜாக்சனாக நடன புயலாக இருப்பது பிரபு தேவா மட்டும் தான்.
இந்திய சினிமா மொழிகள் அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார், தற்போது நடிப்பு, நடனம் அமைப்பது என இரண்டையே செய்து பிஸியாக இருக்கிறார்.
அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் சில வீடியோக்கள் வைரலாக்கப்படும்.
மகன்கள்
ராம்நாத் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபுதேவாவிற்கு தற்போது 2 மகன்கள் உள்ளார்கள், ஒருவர் உடல்நலக் குறைவால் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இப்போது பிரபுதேவா முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இப்போது மறுமணம் செய்திருக்கிறார்.
தற்போது நடிகர் பிரபுதேவாவின் மகன்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ,