மகளுக்கு கோலாகலமாக திருமணம் செய்துவைத்த நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு- இத்தனை கோடிகளா?
நடிகர் பிரபு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகனாக களமிறங்கியவர் நடிகர் பிரபு.
சங்கிலி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான இவர் தனது அப்பா சிவாஜி கணேசனுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார்.

மார்பக புற்றுநோய், வெட்டி எடுத்த மருத்துவர்கள்- சோகமான சம்பவம் குறித்து எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா
பின் அக்னி நட்சத்திரம், பூ விழி ராசா, மை டியர் மார்த்தாண்டம், சின்னத்தம்பி, சின்னவர், உத்தமராசா, மிஸ்டர் மெட்ராஸ் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.
தற்போது இவர் டாப் ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.
சொத்து மதிப்பு
அண்மையில் நடிகர் பிரபு தனது மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் தான் நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது.
அதாவது சிவாஜி கணேசன் அவர்களின் மகன் பிரபுவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 500 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
