முதன்முறையாக தனது திருமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்.. பெண் எப்படி இருக்கனும்
நடிகர் பிரசாந்த்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.
இவர் கொடுக்காத ஹிட் படம் இல்லை, அதிலும் இவரது படங்களில் இடம்பெற்ற நிறைய பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் இருக்கும்.
தற்போது நடிகர் பிரசாந்த், விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதோடு அந்தகன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். வரும் 9ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது, புரொமோஷனிலும் பிரசாந்த் பிஸியாக கலந்துகொண்டு வருகிறார்.
திருமணம்
பிரசாந்த் அவர்களின் திரைப்பயணம் குறித்து ரசிகர்களுக்கு எல்லாமே தெரியும், அதேபோல் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அந்தகன் படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்திடம் மறுமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், திருமணம் நடக்கும், ரெடி என கூறியுள்ளார்.
அதன்பின் பெண் எப்படி இருக்கனும் என கேட்க அதற்கு அவர், பெண் ஒரு பெண்ணாக இருக்கனும் என பதில தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
