நடிகர் பிரஷாந்தின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jun 03, 2022 06:30 AM GMT
Report

டாப் ஸ்டார் பிரஷாந்த்

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் பிரஷாந்த். இவர் வைகாசி பொறந்தாச்சு எனும் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் இவருடைய நடிப்பில் வெளிவந்த ஜீன்ஸ், வின்னர் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலாமாக திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகி வருகிறது.

நடிகர் பிரஷாந்தின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Actor Prashanth Full Property Value

சொத்து மதிப்பு

அந்த வகையில் தற்போது நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 85 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், திரை வட்டாரத்தில் பெரிதும் கூறப்படுவது இவை தான். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US