நடிகர் பிரசாந்த் அப்பாவை தெரியும், அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
நடிகர் பிரசாந்த்
90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பலரின் கனவுக் கண்ணனாக இருந்தவர் நடிகர் பிரசாந்த்.
இவரது படங்களில் ஒரு தனி சிறப்பு வைத்திருப்பார், என்ன என்றால் படத்தில் கண்டிப்பாக வெளிறாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் அமைந்துவிடும்.
இது நடிகர் பிரசாந்தின் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். முன்னணி நாயகனாக இருக்கும் போதே திருமணம் செய்த பிரசாந்த் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை.
என்னென்ன பிரச்சனை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
பிரசாந்த் அம்மா
நடிகர் பிரசாந்த் சினிமாவில் நுழைந்ததில் இருந்து எப்போதும் தனது அப்பாவை பற்றி கூறிக்கொண்டே இருப்பார். அவரால் தான் நான் சினிமாவில் ஜெயித்தேன், என் அப்பா எனக்கு மிகவும் முக்கியமானவர் என அவரைப் பற்றி நிறைய கூறியிருக்கிறார்.
ஏன் தனது திருமணத்தை கூட அம்மா-அப்பா பார்த்தவரை தான் செய்தார், ஆனால் பிரச்சனையில் முடிந்தது.
இதுவரை நடிகர் பிரசாந்த் அம்மாவை யாரும் பார்த்தது இல்லை, தற்போது நடிகர் பிரசாந்த் அம்மா என்று புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, ஆனால் அவர் தான் பிரசாந்த் அம்மாவா என்று சரியாக தெரியவில்லை. இதோ அந்த புகைப்படம்,
பொன்னியின் செல்வன் படம் குறித்து ஹாலிவுட் நடிகை போட்ட பதிவு

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
