ஆடுஜீவிதம் பட புகழ் நடிகர் ப்ருத்விராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- மலையாளத்தில் டாப் நடிகர்

By Yathrika Mar 28, 2024 07:30 AM GMT
Report

ப்ருத்விராஜ்

மலையாள சினிமாவில் டாப் நடிகராக மிகவும் அருமையான படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ப்ருத்விராஜ்.

தமிழ், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களிலும் சிறந்த கதாபாத்திரம் வந்தால் நடித்து அசத்தி வருகிறார். தமிழை விட மற்ற மொழிகளில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம்.

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம்

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடிக்கும் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு- முழு விவரம்

பல ஆண்டுகளாக சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகனாக இருந்து வரும் ப்ருத்விராஜ் நடிப்பில் அண்மையில் ஆடுஜீவிதம் என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

முதல் காட்சி பார்த்த ரசிகர்களும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள், மார்க் கொடுத்து வருகிறார்கள்.

ஆடுஜீவிதம் பட புகழ் நடிகர் ப்ருத்விராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- மலையாளத்தில் டாப் நடிகர் | Actor Prithivi Raj Sukumaran Net Worth Unveiled

சொத்து மதிப்பு

ஆடுஜீவிதம் படம் மூலம் இன்று மக்களிடம் அதிகம் பேசப்படும் நடிகராக வலம் வரும் ப்ருத்விராஜின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் ப்ருத்விராஜின் சொத்து மதிப்பு ரூ. 54 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு குறைந்தது ரூ. 4 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஆடுஜீவிதம் பட புகழ் நடிகர் ப்ருத்விராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- மலையாளத்தில் டாப் நடிகர் | Actor Prithivi Raj Sukumaran Net Worth Unveiled

கேரளாவின் கொச்சியில் ஒரு ஆடம்பர பங்களாவில் வசிக்கும் நடிகர் பிரித்விராஜ், சமீபத்தில் மும்பையின் பாந்த்ராவில் ரூ.17 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு குடியிருப்பை சொந்தமாக வாங்கியதாக செய்திகள் வலம் வந்தன.  

ஆடுஜீவிதம் பட புகழ் நடிகர் ப்ருத்விராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- மலையாளத்தில் டாப் நடிகர் | Actor Prithivi Raj Sukumaran Net Worth Unveiled

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US