அஜித் எதையும் கண்டுக்க மாட்டாருங்க..சூப்பர் ஸ்டாரே இப்படி சொல்லிட்டாரே
நடிகர் அஜித்
நடிகர் அஜித்தை பற்றி பல பிரபலங்கள் அவருடன் பழகி விதம் குறித்து பேசியுள்ளனர். அந்த வகையில் மலையாள திரையுலகில் தற்போது சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் பிரித்விராஜ் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை அஜித் குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது
நடிகர் சூர்யாவின் புது வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் அஜித்தை மிக நெருக்கமாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக என்னிடம் பேசியது வியப்பாக இருந்தது.
அவரது படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, அதனை அவர் பெரிதாக கண்டுக்க மாட்டார். அதற்கான காரணம் என்னவென்பதை அன்று தான் தெரிந்துகொண்டேன்.
பெரிய ஸ்டாராக இருந்தாலும் ரொம்பவே சிம்பிளாக எல்லோரிடமும் இயல்பாக பேசுவதிலும் பழகுவதிலும் அஜித் தனி ரகம். அவரிடம் இருந்து தான் பல நல்ல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன் என இன்றை கேரளா திரையுலகின் சூப்பர் ஸ்டார் பிரித்விராஜ் கூறியுள்ளார்.
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)