நடிகர் ராகவா லாரன்ஸ் 25வது படத்தின் ஃபஸ்ட் லுக்... பட பெயர் என்ன தெரியுமா?

By Yathrika Sep 22, 2026 06:20 AM GMT
Report

ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக தன்னை முதலில் அறிமுகப்படுத்தி பல வெற்றிப் பாடல்களை கொடுத்தவர் ராகவா லாரன்ஸ்.

நடனத்தை வைத்தே அப்படியே நடிப்பில் களமிறங்கியவர் ஆக்ஷன், காமெடி என எல்லா எமோஷனையும் அழகாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தி வந்தார். நடிப்போடு இயக்கத்திலும் என்ட்ரி கொடுத்தவர் அதிலும் வெற்றிக்கண்டார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் ராகவா லாரன்ஸிற்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் 25வது படத்தின் ஃபஸ்ட் லுக்... பட பெயர் என்ன தெரியுமா? | Actor Raghava Lawrence 25Th Movie First Look

புதிய படம்

தற்போது நடிகர் ராகவா ராலன்ஸ் நடிப்பில் அவரது 25வது படம் தயாராகியுள்ளது.

ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மஹாவீர் கர்ணா என்ற படம் நடிக்கிறார். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US