நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய பேரன் உள்ளாரா?- செம கியூட்டான லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Apr 27, 2023 11:00 AM GMT
Report

நடிகர் ரகுமான்

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய நிலவே மலரே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரகுமான்.

அதன்பிறகு வசந்த ராகம், ஒருவர் வாழும் ஆலயம் என தொடர்ந்து படங்கள் நடித்த ரகுமானுக்கு புதுப்புது அர்த்தங்கள், சங்கமம் போன்ற படங்கள் அவரது திரை வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை கொடுத்தன.

இப்போது நிறைய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரகுமான்.

நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய பேரன் உள்ளாரா?- செம கியூட்டான லேட்டஸ்ட் க்ளிக் | Actor Rahman Grandson Latest Photo Goes Viral

குடும்பம்

இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சகோதரி மெஹருன்னிசா என்பவரை ரகுமான் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவரது முதல் மகளுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு ஒரு மகனும் பிறந்தார்.

தற்போது ரகுமான் தனது பேரனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய பேரன் உள்ளாரா?- செம கியூட்டான லேட்டஸ்ட் க்ளிக் | Actor Rahman Grandson Latest Photo Goes Viral

நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய பேரன் உள்ளாரா?- செம கியூட்டான லேட்டஸ்ட் க்ளிக் | Actor Rahman Grandson Latest Photo Goes Viral

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்போது முடிவுக்கு வருகிறது?- ஜீவாவே கொடுத்த பேட்டி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US