மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி இப்படிபட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?- ரசிகர்கள் அதிர்ச்சி
தாதா சாகேப் பால்கே என்ற உயரிய விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். அந்த விருதை தனது குரு கே. பாலசந்தர் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் மேடையில் கூற அனைவரும் வரவேற்றார்கள்.
விருது வாங்கிய ரஜினி தனது மகள் சௌந்தர்யா அறிமுகம் செய்துள்ள ஆப்பில் பேசி வந்தார். இந்த நேரத்தில் திடீரென நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் மாத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தரப்பு கூற, சில தகவல்கள் ரஜினி அவர்கள் இன்பார்க்ட் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும். ரத்த குழாயில் அடைப்பு, அது கிழிந்து போதல், ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்த குழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிக்குமாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப் பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என கூறப்படுகிறது.
ஆனால், இது அதிகாரப்பூர்வம் இல்லை.
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan