நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்த உணவு இதுதானாம் - அப்டியா.. இது தெரியாம போச்சே

food rajinikanth annaththe
By Kathick Jul 29, 2021 03:40 PM GMT
Report

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

முழு படப்பிடிப்பு முடிந்து தற்போது அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.விரைவில் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த உணவு குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் உணவு, சிக்கன் மற்றும் மட்டன் கரி தானாம். ஆனால், உடல்நலம் காரணமாக தற்போது அவர் அசைவம் சாப்பிடுவதில்லையாம். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US