ரீ-ரிலீஸ் ஆன ரஜினியின் முத்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்- அப்போதே இவ்வளவு வசூலா?
ரஜினியின் முத்து
தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு ரஜினி-மீனா நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் முத்து.
ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த இப்படம் இந்தியாவை தாண்டி ஜப்பானில் படு சூப்பர் ஹிட் அடித்தது. படம் ரிலீஸ் 25 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று படம் திரையரங்கில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
இப்படம் 4கே டெக்னாலஜியில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தோடு இன்று ரீ-ரிலீஸானது.
பாக்ஸ் ஆபிஸ்
படம் ரிலீஸ் ஆன நேரத்தில் மொத்தமாக ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ரீ-ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் தற்போதும் முத்து படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார், மீனா என படக்குழு சிலர் இன்று திரையரங்களில் படத்தை கண்டுள்ளனர்.
The legendary @Actressmeena16, alongside her director @ksravikumardir and many others attend the FDFS of Superstar @rajinikanth ’s blockbuster movie #Muthu ??@arrahman @Vairamuthu @pushpakavi @RohiniSilverScr #Muthurerelease pic.twitter.com/Tu9NDS2Lrp
— Kavithalayaa (@KavithalayaaOff) December 8, 2023

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
