மறைந்த நடிகர் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்- வெளிவந்த போட்டோ

By Yathrika Jul 01, 2023 08:34 AM GMT
Report

மயில்சாமி

நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ள பிரபலம். அதிகம் காமெடி காட்சிகள் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் இப்போது நம்முடன் இல்லை.

இவர் சிவராத்திரி முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த பிப்ரவரி 19ம் தேதி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு பிரபலங்களை தாண்டி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

மயில்சாமி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, நான் திருவண்ணாமலை சென்ற சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமி ஆசை என்று கூறியிருந்தார்.

மறைந்த நடிகர் மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்- வெளிவந்த போட்டோ | Actor Rajinikanth Visits Thiruvannamalai Temple

வெளிவந்த போட்டோ

ரஜினிகாந்த் தனது நண்பரின் ஆசையை நிறைவேற்ற அண்மையில் திருவண்ணாமலை சென்றுள்ளார், அங்கு சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் ரஜினிகாந்த் பாராட்டி வருகிறார்கள்.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பும் அங்கு தான் நடக்கிறதாம்.

2வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய உதயநிதியின் மாமன்னன்- செம வசூல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US