நடிகர் ரமேஷ் திலக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?- லேட்டஸ்ட் க்ளிக்
ரமேஷ் திலக்
நாயகனை தாண்டி ஒரு படம் எடுத்தால் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும். அப்படி நாயகனின் நண்பனாக நிறைய படங்களில் நடித்து ஒரு பெரிய ரீச் பெற்றுள்ளவர் தான் ரமேஷ் திலக்.
சூது கவ்வும், வாயை மூடி பேசவும், டிமாண்டி காலனி, ஒரு நாள் கூத்து, காக்கா முட்டை, காலா, டிக் டிக் டிக், குட் நைட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் நடிப்பது நமக்கு செட் ஆகாது என்று ரமேஷ் திலக் ஒரு வானொலியில் விஜேவாக பணிபுரிந்துள்ளார். அப்போது அவருக்கு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தோட்டா என்ன விலை என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருக்கிறார்.
அப்படியே அவருக்கு சினிமாவிலும் படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க இப்போது வரை நடித்துக்கொண்டே வருகிறார்.
குடும்பம்
சூரியன் எஃப எம்மில் வேலை பார்த்தபோது ஆர் ஜே நவலெட்சுமியுடன் காதல் ஏற்பட கடந்த 2018ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்க ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்.
அண்மையில் தனது மனைவி, மகனுடன் சிங்கப்பூர் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அவருக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா, அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் மாற்றப்படுகிறாரா, ரசிகர்கள் ஷாக்- ஆனால்?

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

மசோதாக்களுக்கு ஒப்புதல்; முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இனி.. ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம் IBC Tamilnadu

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri
