நடிகர் ராம்கியின் பூர்வீக வீடா இது, படு மோசமாக உள்ளதே- புகைப்படம் இதோ
நடிகர் ராம்கி
1987ம் ஆண்டு சின்ன பூவே மெல்ல பேசு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் ராம்கி. தொடர்ந்து தமிழிலேயே படங்கள் நடித்துவந்த இவர் தெலுங்கிலும் சில படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் வேறு எந்த மொழியிலும் நடிக்கவில்லை.
செந்தூரப் பூவே, மருது பாண்டி, இணைந்த கைகள், கருப்பு ரோஜா போன்ற படங்கள் இவரது ஹிட் லிஸ்டில் இருக்கும் படங்களாகும். 2004ம் ஆண்டு வரை நாயகனாக நடித்துவந்த ராம்கி அதன்பிறகு நடிப்பிற்கு கொஞ்சம் இடைவேளை விட்டிருக்கிறார்.
பின் 2013ம் ஆண்டு முதல் துணை நடிகராக பல படங்களிலும் நடித்து வந்திருக்கிறார். இவர் தன்னுடன் நடித்த நடிகை நிரோஷாவை 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

சொந்த வீடு
இப்போது சென்னையில் செட்டில் ஆகியிருக்கும் நடிகர் ராம்கியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுக்காவில் உள்ள சங்கரநத்தம் என்ற ஊர் தான்.
அங்கு இருந்த அவரது பூர்வீக வீடு சுவர் எல்லாம் இடிந்து விழுந்து மோசமான நிலையில் உள்ளது. அந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri