பாகுபலி படம் மூலம் தெறிக்கவிட்ட நடிகர் ராணா டக்குபதி சொத்து மதிப்பு- இத்தனை கோடியா?
ராணா டக்குபதி
ஒரு பான் இந்திய படம் நடித்தால் போதும், அதிலும் அப்படம் படு வெற்றியடைந்துவிட்டால் அதில் நடிக்கும் பிரபலங்கள் பெரிய அளவில் ரீச் பெறுகிறார்கள்.
அப்படி பாகுபலி என்ற படம் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் ஆன நடிகர்களில் ஒருவர் ராணா டக்குபதி. தெலுங்கு சினிமாவில் பிரபலமான சினிமா குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

மாயாவை நிகழ்ச்சியில் பார்த்துமா இன்னும் அவர் அம்மா சாகவில்லை?- கமெண்ட் பார்த்து கொந்தளித்த அவரது தங்கை
தற்போது இவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சம், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடிக்கும் இந்த புதிய படத்தில் முக்கிய வில்லனாக ராணா டக்குபதி தான் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு படக்குழு வேட்டையன் என பெயர் வைத்துள்ளனர், ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பெயர் வெளியானது.
சொத்து மதிப்பு
தமிழ் மற்றும் ஹிந்தியில் தான் நடித்துவரும் புதிய படங்களுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
மேலும் விளம்பர படங்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவர் வருடத்திற்கு ரூ. 8 கோடி வரை சம்பாதித்து வருகிறார்.
பிஸியாக சினிமாவில் பணியாற்றிவரும் ராணா டக்குபதியின் சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
