ஆர்த்தி ஜீவனாம்சம் கேட்டுள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் வெளியிட்ட போட்டோ.. வைரல்
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா நடிகராக வலம் வந்தவர்.
தனது படங்கள் மூலம் மக்களை கவர்ந்தவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பெரிய வரவேற்பு பெற்றார். ஆனால் அதன்பின் ரவி மோகன் நடிப்பில் வெளியான படங்கள் சரியான வரவேற்பு பெறவில்லை.
லேட்டஸ்ட்
இதற்கு நடுவில் அவரைப் பற்றி பரபரப்பாக பேசப்படுவது விவாகரத்து விஷயம் தான். ரவி மோகன் விவாகரத்து கேட்டு வழக்கு போட இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்த இவர்களது வழக்கு விவகாரத்தில் ஆர்த்தி தனக்கு ஜீவனாம்சம் கேட்டுள்ளார், ஒரு நாளைக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என மனுத்தாக்கல் செய்ய இவர்களது வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த விவகாரம் வெளியாக ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரவி மோகன் கூலாக News Incoming என பதிவு போட்டு போன் பேசுவது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
