திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரவிமோகன் அணிந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா?
ரவிமோகன்
கடந்த வருடத்தில் இருந்து நடிகர் ரவி மோகன் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகிறது.
2024ம் வருடத்தில் தொடங்கிய சொந்த விஷயம் இப்போதும் பேசும் பொருளாக உள்ளது. ஆர்த்தி-ஜெயம் ரவி இருவரும் விவாகரத்திற்காக நீதிமன்றம் ஏறி வருகிறார்கள்.
இதற்குள் ஜெயம் ரவி, தனது வீடு, கம்பெனி என அனைத்தையும் மும்பைக்கு மாற்றிவிட்டதாக செய்திகள் வந்தன.

வாட்ச் விலை
அண்மையில் நடிகர் ரவி மோகன், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவிற்கு அவருடன் கிசுகிசுக்கப்படும் பாடகி கெனிஷாவுடன் திருமணத்திற்கு வந்திருந்தார்.

அந்த விஷயம் ஒருபக்கம் பரபரப்பாக பேசப்பட தற்போது அவர் அணிந்து வந்த வாட்ச் விலையின் செய்தி உலா வருகிறது. அவர் Longines Conquest Chronograph என்ற வாட்ச் அணிந்து வந்துள்ளார்.
இதன்விலை ரூ. 3 லட்சம் என கூறப்படுகிறது.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri