குட் பேட் அக்லி படத்தின் மேக்கிங் வீடியோவை பகிர்ந்த நடிகை சிம்ரன்.. இது நல்ல இருக்கே
குட் பேட் அக்லி
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் சில தினங்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
மேக்கிங் வீடியோ
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் மேக்கிங் வீடியோவை நடிகை சிம்ரன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Behind the lens with #Ajith ji, @trishtrashers, @Adhikravi & the team of #GoodBadUgly🎬 #GBUShootDiaries #SwagModeOn #ActionReloaded pic.twitter.com/CYzNwUV0NI
— Simran (@SimranbaggaOffc) April 15, 2025

எடப்பாடியை முதல்வர் ஆக்குவதெல்லாம் பாஜக நோக்கமல்ல; இதுதான் ரகசியம் - முன்னாள் அமைச்சர் தாக்கு IBC Tamilnadu
