சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- இவருக்கு பதில் இவர்தானா?

By Yathrika May 26, 2023 10:14 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் சில இளம் கலைஞர்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிறகடிக்க ஆசை.

அண்மையில் புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அதாவது கதைக்களத்தில் விறுவிறுப்பு ஏற்பட ரசிகர்களும் தொடருக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- இவருக்கு பதில் இவர்தானா? | Actor Replacement In Siragadikka Aasai Serial

அதிலும் இந்த சீரியலின் ஜோடிக்கு மக்கள் நல்ல ரேட்டிங் கொடுத்து வருகிறார்கள்.

தற்போது என்னவென்றால் இந்த சீரியலில் நாயகனின் சகோதரராக நடித்து வந்த யோகேஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் புதிய பிரபலம் ஒருவர் நடிக்க வந்துள்ளார்.

டிஆர்பி-யில் முன்னணிக்கு வந்த இனியா சீரியல்! டாப் 5ல் எந்த இடம் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US