ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ரிஷி கேஷவ்- அவருக்கு பதில் இனி இவர்தானா?

actor serials bharathikannamma thalattu rishikeshav
By Yathrika Sep 07, 2021 07:10 AM GMT
Report

சின்னத்திரை கலைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சீரியல் மட்டுமே ஒரே நேரத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எல்லாம் இல்லை.

அவர்களுக்கு நேரம் இருந்தால் வாய்ப்பு வந்தால் எத்தனை சீரியல் வேண்டுமானாலும் நடிக்கலாம். அப்படி நிறைய நடிகர்கள் ஒரே சீரியல் நடிக்காமல் வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அப்பாவாக நடிப்பவர் ரிஷி, இவர் சன் தொலைக்காட்சியில் தாலாட்டு சீரியலிலும் நடித்து வந்துள்ளார்.

தற்போது என்னவென்றால் அந்த சீரியலில் இருந்து ரிஷி வெளியேறியுள்ளார், ஏன் இந்த முடிவு என்பது பற்றி தெரியவில்லை.

அவருக்கு பதில் புதிதாக ஒருவர் கமிட்டாகியுள்ளார். இதோ அவரது புகைப்படம்,

ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ரிஷி கேஷவ்- அவருக்கு பதில் இனி இவர்தானா? | Actor Rishi Keshav Quits Thalattu Serial


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US