வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அஜித் பயன்படுத்திய பைக்கை விற்ற நடிகர்- அவரே கூறிய விஷயம்

ajith bike dheena throwback sampathrao
By Yathrika Jul 19, 2021 05:25 AM GMT
Report

அஜித்திற்கு தல என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.

2001ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் தீனா படத்தில் அஜித்திற்கு தல என்ற பெயரை வைக்க அப்படியே ரசிகர்களாலும் அழைக்கப்பட்டது.

இந்த படம் அஜித்தின் திரைப்பயணத்தில் பெரிய மாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம். அவரை தாண்டி சில நடிகர்களுக்கு இப்படம் பெரிய ரீச் கொடுத்துள்ளது, அதில் ஒருவர் தான் நடிகர் சம்பத் ராவ்.

அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, தீனா படத்தின் மூலம் தான் நான் மக்களிடம் ரீச் ஆனேன், அஜித்திற்கு பெரிய நன்றி. தீனா படத்தில் அஜித் பயன்படுத்திய புல்லட் பைக் சம்பத் ராவுடையது தானாம்.

அந்த பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் போன சமயத்தில் விற்றுவிட்டதாக மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US