நடிகர் சமுத்திரக்கனியின் தாயார் மற்றும் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்

By Yathrika Mar 30, 2023 05:40 AM GMT
Report

சமுத்திரக்கனி

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார்.

புரட்சி கலைஞர், நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களை இயக்கிய இவர் சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர்ப் பறவை, வேலையில்லா பட்டதாரி என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

நடிகர் சமுத்திரக்கனியின் தாயார் மற்றும் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் | Actor Samuthirakani Village Home Tour

சொந்த ஊர், தாயார்

ராஜபாளையத்தை சொந்த ஊராக கொண்ட சமுத்திரக்கனி அங்கு அவரது தாயார் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது சமுத்திரக்கனி வாழ்ந்த வீடு மற்றும் அவரது அம்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

நடிகர் சமுத்திரக்கனியின் தாயார் மற்றும் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் | Actor Samuthirakani Village Home Tour

நடிகர் சமுத்திரக்கனியின் தாயார் மற்றும் பிறந்து வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் | Actor Samuthirakani Village Home Tour

சிம்புவின் பத்து தல படம் எப்படி உள்ளது?- Live Updates 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US