நடிகர் சந்தானத்தின் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே- வைரல் போட்டோ
நடிகர் சந்தானம்
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய காமெடி நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம். டைமிங், ரைமிங் காமெடிகளுக்கு பெயர் போன இவர் ஒரு காலகட்டத்தில் புதியதாக வரும் எல்லா படங்களிலும் நடித்து வந்தார்.
சந்தானம் இல்லாத புதிய ரிலீஸ் படம் இல்லை அளவிற்கு படு பிஸியாக நடித்து வந்தார்.
ஆனால் இப்போது அவர் தனது டிராக்கை மாற்றிவிட்டார், அதாவது முழுநேர காமெடியனாக நடிக்காமல் நாயகனாக நடிக்க வேண்டும் என இருக்கிறார். தில்லுக்கு துட்டு, A 1 போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்.‘
மகளின் புகைப்படம்
2004ம் ஆண்டு சந்தானத்திற்கு உஷா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹாசினி என்ற மகளும், நிபுன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை சந்தானத்தின் மகள் ஹாசினியின் புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என பார்த்து வருகின்றனர்.
வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சி!.. நடிகர் அப்பாஸ் உருக்கமான பேட்டி