காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியிருக்கும் சந்தானத்தின் அழகிய குடும்ப போட்டோ...
நடிகர் சந்தானம்
செந்தில்-கவுண்டமணி, வடிவேலு-விவேக் போன்றவர்கள் காமெடியனாக தமிழ் சினிமாவை கலக்கி வர அவர்களின் லிஸ்டில் அடுத்து இடம் பிடித்தவர் தான் நடிகர் சந்தானம்.
முன்னணி நடிகர்கள் பலருடன் காமெடி காம்போவில் நடித்து அசத்தியவர். அதிலும் இவரது டைமிங் கவுண்டருக்கு ரசிகர்கள் ஏராளம்.
காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் அவரது காலத்தில் நடந்த அனைத்து விருது விழாக்களிலும் விருதுகளை அள்ளியுள்ளார்.
அவரது காமெடியை ரசிக்க மக்கள் நிறுத்தியது இல்லை, ஆனால் அவரோ காமெடி நடிகர் போதும் நாயகனாக இருந்து காமெடியில் கலக்கலாம் என்று இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.
குடும்ப போட்டோ
நடிகர் சந்தானம் நடித்த படங்களின் அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் வலம் வருவதை தாண்டி தற்போது அவர் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பார்ப்போம்,



ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu
