புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய நடிகர் சந்தானம்... வெளிவந்த போட்டோ
சந்தானம்
சந்தானம், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர்.
எந்த ஒரு புதிய படமாக இருந்தாலும் சந்தானம் இல்லாமல் இருக்க மாட்டார், அவர் இருந்தாலே படம் சூப்பர் என்ற அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
ஆனால் அவரோ காமெடியனாக மற்ற ஹீரோவின் படங்களில் நடிப்பதை தாண்டி தானே ஹீரோவாக படம் நடித்து அதில் அசத்தி வருகிறார்.

புதிய வீடு
சமீபத்தில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் புதிய வீடு கட்டி பால் காய்ச்சி குடியேறியுள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் நடிகருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri