ஜெயிலர் 2வில் நடிக்கிறீங்களா? அது என்ன கள்ளக்காதலா, சந்தானம் உடைத்த உண்மை!
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கள்ளக்காதலா?
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் சந்தானம் காமெடி ரோல் எடுத்து நடிக்கவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வந்த வண்ணம் இருந்தது. தற்போது, இதற்கு சந்தானம் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், " எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா மறைத்து செய்ய" என தெரிவித்துள்ளார்.

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri