இடையில் படு ஒல்லியாக காணப்பட்ட நடிகர் சந்தானமா இது?- லேட்டஸ்ட் சூப்பரான லுக்
நடிகர் சந்தானம்
ரைமிங்-டைமிங் காமெடிகளுக்கு பெயர் போன ஒரு நடிகர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் பிரபலமாகி அப்படியே சினிமா பக்கம் வந்து கலக்கினார்.
2002ல் காமெடியனாக ஆரம்பித்த இவரது சினிமா பயணம் இப்போது நாயகனாகவும் சென்று கொண்டிருக்கிறது. காமெடியனாக ஒரு 10 வருடத்திற்கு மேல் கலக்கினார், சந்தானம் இல்லாத படமே இல்லை என்ற அளவிற்கு எல்லா படங்களிலும் நடித்து வந்தார்.
இப்போது நாயகனாக நடிக்க தொடங்கியதில் இருந்து அதிகம் படங்கள் நடிப்பது இல்லை.
லேட்டஸ்ட் லுக்
கடந்த சில மாதங்களாக மிகவும் ஒல்லியாக காணப்பட்டார் நடிகர் சந்தானம். அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது, ஏன் இப்படி ஒல்லியாகிவிட்டார் என புலம்பி வந்தார்கள்.
இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் மிகவும் ஹேன்சம்மாக காணப்படுகிறார். இதோ பாருங்கள்,
சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு முதல் கணவருடன் பிறந்த மகனை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டாரே?

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
