நடிகர் சந்தானம் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோ... பார்க்காத ஒன்று
சந்தானம்
பிஸியாக ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.
இப்போது மக்களை சிரிக்க வைக்க நிறைய வழிகள் வந்துவிட்டது, முன்பெல்லாம் படங்கள் மட்டுமே தான் இருந்தது. டிரண்டிற்கு ஏற்றார் போல் காமெடி நடிகர்கள் கலக்கி வந்தார்கள், அந்த லிஸ்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் தான் நடிகர் சந்தானம்.
ஒரு காலத்தில் இவர் இல்லாத புதுப்படங்களே இல்லை என்று இருந்தது, ஆனால் எப்போது ஹீரோ டிராக் மாறினாரோ அவரது காமெடியை மக்கள் மிஸ் செய்தார்கள் என்று தான் கூற வேண்டும்.
தான் நடித்த படங்களின் ஹீரோக்களுடன் இப்போதும் நட்பு வட்டாரத்தில் உள்ளார்.

போட்டோ
உஷா என்பவரை திருமணம் செய்துகொண்ட சந்தானத்திற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சந்தானத்தின் மகன் நிபுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும்.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் தனது மனைவி உஷாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ சந்தானம் மனைவி உஷாவுடன் எடுத்த அழகிய போட்டோ,

உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri