குக் வித் கோமாளி புகழுக்கு நடிகர் சந்தானம் அளித்த பரிசு, இணையத்தில் அவர் வெளியிட்ட வீடியோ..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகி உள்ளவர் தான் புகழ்.
இவர் அந்த நிகழ்ச்சியில் கலக்கி வருவது மட்டுமின்றி தற்போது முக்கிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.
அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிகர் சந்தானம் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே தற்போது புகழின் யூடியூப் சேனலில் நடிகர் சந்தானத்தை சந்தித்தது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் சந்தானம் புகழின் புதிய காரில் அவருடன் சென்று, பின் அவரின் காரில் வைப்பதற்கு வெள்ளி விநாயகரையும் பரிசளித்துள்ளார்.
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri