கஷ்டத்தில் தவித்த பெண்ணுக்காக 2 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் சசிகுமார் - இன்று அவரின் நிலை என்ன தெரியுமா
Actor Sasikumar
2lakh
Sports Woman
Help
By Balakumar
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர், இயக்குனர் சசிகுமார்.
இவர் தற்போது ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 6வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி தவித்து வந்த பெண்ணுக்காக ரூ. 2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்த உதவியை மனதில் வைத்துக்கொண்டு தன் தாயுடன் வந்து சசிகுமாரிடம் நன்றி தெரிவித்துள்ள பவானி, இன்று ஒலிம்பிக்கில் வாள் சண்டைக்காக தேர்வாகியுள்ளார்.
நடிகர் சசிகுமாரின் இந்த உதவி குணத்தை பற்றி கோலிவுட் வட்டாரத்தில் புகழ்ந்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US