சினிமாய பயண ஆரம்ப கட்டத்தில் நடிக்க சத்யராஜ் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா?

actor salary sathyaraj
By Yathrika Sep 23, 2021 04:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டிரண்டிற்கு ஏற்றவாரு தன்னை மாற்றி படங்கள் தேர்வு செய்து நடித்து வருபவர் சத்யராஜ்.

சினிமாவில் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் வில்லனாக அசத்தி வந்தவர் பின் நாயகனாக உயர்ந்து பல படங்கள் நடித்து வந்தார். பின் மார்க்கெட் குறையவே நாயகன் என்பதில் இருந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

அவர் பாகுபலி படத்தில் நடிக்க கட்டப்பா வேடத்திற்கு எல்லாம் அவ்வளவு பாராட்டு கிடைக்கிறது. அவரை தவிர அந்த கதாபாத்திரத்தில் யாராலும் நன்றாக நடிக்க முடியாது என்ற விமர்சனம் எல்லாம் வருகிறது.

ஒரு பேட்டியில் இவர் தனது சினிமா பயண ஆரம்பகட்டத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என கூறியுள்ளார். நான் ஆரம்ப காலத்தில் வாங்கிய அதிகபட்ச சம்பளமே 500 முதல் 1000 ரூபாய் தான்.

முதன் முதலில் எனக்கு அதிகபட்சமாக 4000 ரூபாய் சம்பளம் வழங்கியவர் டி.ஆர். மட்டும் தான் என கூறியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US