சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன்- என்ன படம், யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

By Yathrika Jun 25, 2022 04:40 AM GMT
Report

நடிகர் செந்தில் தமிழ் சினிமா கொண்டாடி மிகப்பெரிய காமெடியன். இப்போதும் அவர் படங்கள் நடித்தால் பார்ப்பவர்கள் உள்ளார்கள், அந்த அளவிற்கு 80, 90களில் கவுண்டமணியுடன் கலக்கியிருக்கிறார்.

செந்தில் அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார், இப்போது கூட ஒரு புதிய படம் நடிக்கிறார்.

செந்திலின் மகன்

செந்திலை அடுத்து இப்போது அவரது மகன் சினிமாவில் நடிக்க களமிறங்கியுள்ளார். பாபி சிம்ஹா தயாரித்து, நடிக்கும் தடைஉடை என்ற படத்தில் தான் செந்திலுடன் அவரது மகன் மணிகண்ட பிரபுவும் நடிக்கிறாராம்.

சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன்- என்ன படம், யாருடன் நடிக்கிறார் தெரியுமா? | Actor Senthil Son Mani Debut Film

இது அவரது முதல் திரைப்படம் எனவே செந்திலை கொண்டாடிய அவரது ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலாக உள்ளனர்.

அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாபி சிம்ஹா தனது டுவிட்டரிலும் ஷேர் செய்துள்ளார். இதோ செந்தில் மகன் படப்பிடிப்பு எடுத்த புகைப்படங்கள்.

புதிய சாதனை நோக்கி கமல்ஹாசனின் விக்ரம்- அப்படி ஒரு வசூல் செய்யுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US