நடிகர் ஷ்யாமின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக், எங்கே வந்துள்ளார் பாருங்க
நடிகர் ஷ்யாம்
தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாமல் போராடும் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் ஷ்யாம், இவரும் படத்திற்காக தன்னை மிகவும் வருத்திக் கொண்டு நடிக்கிறார், ஆனால் சரியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் கிடைக்கும் வாய்ப்புகளில் அதாவது அண்ணன் போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.
விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் கூட ஷ்யாம் கமிட்டாகி நடித்து வருகிறார், ஆனால் அவரது கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் இல்லை.
ஷ்யாமின் மனைவி
நடிகர் ஷ்யாம் அண்மையில் தனது மனைவியுடன் நடன இயக்குனரும், நடிகையுமான சங்கீதா க்ரிஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர்களுடன் இணைந்து நடிகை சுஜா வருணி புகைப்படம் எடுக்க அதை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவர் தான் ஷ்யாம் மனைவியா நல்ல ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகர் அருள்நிதியின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
