நடிகர் சிவாவின் சுமோ படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
சிவா
வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் சிவா நடிப்பில் எஸ்.பி. ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுமோ.
ஹீரோ கதாபாத்திரத்தில் சிவா, ஹீரோயின் ரோலில் பிரியா ஆனந்த், விடிவி கணேஷ் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நேற்று பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியானது ஆனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் எடுத்துக்கொண்ட கதைக்களம் சிறப்பான ஒன்றாக இருந்தாலும், அதை திரைக்கதையில் வடிவமைத்த விதம் மோசமாக இருந்தது என ரசிகர்கள் தங்களின் கருத்தை கூறி வருகின்றனர்.
எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், முதல் நாள் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் ரூ. 65 லட்சம் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

38 பந்துகளில் அரைசதம் விளாசிய ஸ்மித்! 21 ஓவரில் 150 ஓட்டங்கள்..புரட்டியெடுக்கும் இங்கிலாந்து News Lankasri
