புதிய Farm House கட்டியுள்ள நடிகர் சிபி சத்யராஜ்- புகைப்படங்கள் இதோ

By Yathrika Dec 02, 2023 01:44 AM GMT
Report

சிபி சத்யராஜ்

பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்த நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். நடிகர் சத்யராஜ் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும் பெரிய அளவில் இன்னும் வெற்றிப்படத்தை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

2003ம் ஆண்டு Student Number 1 என்ற படத்தில் சிபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர் தொடர்ந்து வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், போக்கிரி ராஜா, நாய்கள் ஜாக்கிரதை, சத்யா, ரங்கா என தொடர்ந்து படங்கள் நடித்தார்.

90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ஹீராவா இது?- லேட்டஸ்ட் போட்டோ

90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த நடிகை ஹீராவா இது?- லேட்டஸ்ட் போட்டோ

கடைசியாக சிபி நடிப்பில் வட்டம் என்ற படம் 2022ம் ஆண்டு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய Farm House கட்டியுள்ள நடிகர் சிபி சத்யராஜ்- புகைப்படங்கள் இதோ | Actor Sibi Sathyaraj New Farm House Photo

Farm House

எப்போதும் தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்கள், சந்தோஷ நாட்களில் எடுக்கும் போட்டோஸ் என இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் சிபி சத்யராஜ் தற்போது அழகாக Farm House ஒன்றை கட்டியுள்ளாராம்.

அங்கு தனது மனைவி, அப்பா ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US