RIP போட்டு நடிகர் சித்தார்த்துக்கு போஸ்ட் போட்ட நபர்- நடிகரின் சோகமான பதில்
actor
siddharth
rip
By Yathrika
நடிகர் சித்தார்த் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பிரபலம். சாக்லெட் பாய் என ரசிகைகள் கொண்டாட அந்த இமேஜை உடைக்க வேண்டும் என அவர் வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
OTT தளத்திலும் சித்தார்த்த நடிக்க தொடங்கியுள்ளார், தான் நடித்த படங்களின் அறிவிப்புகளை அவரே ரசிகர்களுக்கு அறிவிப்பார்.
எப்போதும், எல்லா விஷயங்களை பற்றியும் சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிவிட அதனால் சில பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சித்தார்த் ஷுக்லா ஹிந்தி நடிகர் இறந்ததற்கு, தமிழ் நடிகர் சித்தார்த்தை பிடிக்காத சிலர் அவர் இறந்ததாக டுவிட்டரில் பகிர்ந்தனர், அதை சித்தார்த்தே பகிர்ந்து மிகவும் மனம் நொந்து கருத்து தெரிவித்துள்ளார், இதோ...
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US