நடிகர் சிம்புவின் பிரம்மாண்ட வீடு, சொந்தமான கார் மற்றும் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ
சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது.
ஆம், மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என இரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.
பத்து தல படத்திற்கு பின் நடிகர் சிம்பு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று இதுவரை தெரியவில்லை.
ஆனால், கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனத்துடன் சிம்பு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், அவர்களுடைய தயாரிப்பில் தான் அடுத்ததாக நடிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு, வீடு, கார்
இந்நிலையில், நடிகர் சிம்பு பயன்படும் கார், தங்கியிருக்கும் வீடு மற்றும் அவருடைய முழு சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளிவந்துள்ளது.
வாங்க பார்க்கலாம்..
நடிகர் சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 150 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
சென்னையில் உள்ள நடிகர் சிம்புவின் பிரம்மாண்ட வீடு
சிம்பு பயண்படுத்தும் சொகுசு கார்கள்
நடிகர் சிலம்பரசன் பற்றி நமக்கு தெரியாத உண்மைகள்.. Facts About Silambarasan

உயிரிழந்த கன்றின் உடலை பார்த்து கண்ணீர் விட்ட பசு ..அடுத்து நடந்த சம்பவம் - பீதியில் மக்கள்! IBC Tamilnadu
