தல அஜித்துடன் மீண்டும் மோதும் நடிகர் சிம்பு...! இந்த முறை வெற்றி யாருக்கு? முழு விவரம் இதோ..

Actor Simbu Actor Ajith Who wins
By Kanagasooriyam Feb 14, 2021 11:03 PM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.

மேலும் நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது.  

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் இவர்கள் இவருவரின் திரைப்படமும் ஒன்றாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெரிய நட்சத்திரங்களில் திரைப்படங்கள் மோதவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கு முன் அட்டகாசம் - மன்மதன், வரலாறு - வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US