உடல்எடை எல்லாம் குறைத்து ஆளே மாறியுள்ள நடிகர் சிம்பு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் சிம்பு தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் மிகச்சிறந்த பிரபலம். இவர் சினிமாவில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தது முதல் நிறைய டிரண்ட் உருவாக்கினார்.
ஸ்டைலாக உடை அணிவது, ரைமிங் வசனங்கள் பேசுவது, இளைஞர்களை கவரும் வண்ணம் பாடல் வரிகள் அமைப்பது என நிறைய விஷயங்களை இவர் முதலில் செய்துள்ளார்.
பிரச்சனைகளுக்கு பிரச்சனையால் உடல் எடை எல்லாம் அதிகமாகி ஆளே வேறொருவர் போல் இருந்தார். ஆனால் சிம்பு இருக்கும் ரேஞ்ச் வேறு, அதாவது மிகவும் ஒல்லியாக ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் உள்ளார்.
அடுத்தடுத்தும் நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு
நடிகர் சிம்பு சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். இதுவரை ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ள அவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 150 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.
சென்னையில் சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தும் பிரபல நடிகர்கள் யார் யார் தெரியுமா?- முழு விவரம்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri