நடிகர் சிம்பு குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..
Simbu
T Rajenthar
Chiildhood photo
By Balakumar
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் அன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.
இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்களையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் மாநாடு படத்தின் டீஸர் 2.04 மணிக்கு மதியம் வெளியாகவுள்ளது.
மேலும் அவரின் ரசிகர்கள் இணையத்தில் அவரின் அரிய புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சிம்பு குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US