நடிகர் சிவா நடிப்பில் வெளியாகியுள்ள சுமோ படத்தின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ்.. முழு விவரம்
சுமோ படம்
அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிவா.
இவர் சென்னை 28 படத்தில் நாயகனாக அறிமுகமாகி தமிழ்ப்படம், கலகலப்பு என தொடர்ந்து ஹிட் படங்கள் நடித்தார். அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தவர் கடந்த 2019ம் ஆண்டு சுமோ என்ற படத்தில் நடிக்க தொடங்கினார்.
ஹோசிமின் என்பவர் இயக்க இதில் ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இப்படம் தயாராகி கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
தற்போது ஒரு வழியாக ஏப்ரல் 25ம் தேதி படம் வெளியாகி இருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
மனதைத் தொடும் எமோஷன்களைக் கொண்ட ஒரு வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு படமாக சுமோ இடம்பெற்றுள்ளது. படம் வெளியாகி 2 நாள் முடிவில் இப்படம் ரூ. 1.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri
