பிரபல காமெடி நடிகர் மரணம், திரையுலகம் அதிர்ச்சி

By Tony Dec 07, 2022 04:49 PM GMT
Report

 தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் உள்ளனர். இதில் மிக முக்கியமாக வடிவேலு, விவேக் போன்ற நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் சிவநாரயண மூர்த்தி.

பிரபல காமெடி நடிகர் மரணம், திரையுலகம் அதிர்ச்சி | Actor Siva Narayama Moorthi Died

67 வயது ஆகும் இவர் தற்போது உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US