நடிகர் சிவாவின் அழகிய மனைவியை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் போட்டோ
By Yathrika
நடிகர் சிவா
ரேடியோ மிர்ச்சி வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றி பின் சினிமாவில் நடித்து வந்தவர் சிவா.
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28, சரோஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள சிவா தமிழ்படம், தமிழ்படம் 2.0 படங்களில் நாயகனாக நடித்தார்.
12 பி படத்தில் ஆரம்பித்த அவரது பயணம் கோ, கலகலப்பு, வணக்கம் சென்னை என இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

குடும்பம்
மிர்ச்சி சிவா விளையாட்டு வீராங்கனை பிரியா என்பவரை காதலித்து 2012ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ஜெயம் ரவி ஆர்த்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதோ பாருங்கள்,

காதலருடன் வெளிநாட்டில் சுற்றும் பிரியா பவானி ஷங்கர்.. ப்ரொபோசல் வீடியோ
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US