நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து! அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தான் நடித்து இருக்கும் பராசத்தி படத்தை ப்ரோமோஷன் செய்வதில் பிசியாக இருக்கிறார். அந்த படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுவது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் நிலையில் மறுநாள் பராசக்தி ரிலீஸ் ஆகிறது.

கார் விபத்து
இந்நிலையில் இன்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் சென்னையில் விபத்தில் சிக்கி இருக்கிறது.
மத்திய கைலாஷ் பகுதியில் டிராபிக்கில் அவரது கார் முன்னாள் சென்ற கார் மீது மோதியதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வந்திருக்கிறது.
இருப்பினும் இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. சிவகார்திகேயன் ரோட்டில் இறங்கி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிற்து.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri